சாலையை கடந்து சென்ற ஒற்றை யானை.

by Editor / 22-01-2025 10:47:03pm
சாலையை கடந்து சென்ற ஒற்றை யானை.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையிலிருந்து பாலதோட்டனப்பள்ளி செல்லும் சாலையில் தற்போது ஒற்றை யானை  தின்னூர் முள்-பிளாட் வனப்பகுதியிலிருந்து தின்னூர் கிராமத்தில் தஞ்சம். பாப்பிரெட்டி பாளையம், எலசெட்டி  அருகே கோட்டூர் கிராமத்தை நோக்கி ஒற்றை யானை செல்வதாக தகவல்.இதே யானை இன்று காலை முனிராஜ் என்பவரை விரட்டியது குறிப்பித்தக்கது.யானை தற்போது 7 மணிக்கே சாலையை கடந்து விவசாய நிலத்திற்கு வருவது குறித்து விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

 

Tags : சாலையை கடந்து சென்ற ஒற்றை யானை...

Share via