பிரபல ரவுடி வீட்டில் நாட்டு துப்பாக்கி பறிமுதல்.

மதுரையில் தேவர் ஜெயந்தி முன்னிட்டு பிரபல ரவுடி வீட்டில் நாட்டு துப்பாக்கி பறிமுதல். - முன்னாள் திமுக மண்டல தலைவர் VK.குருசாமி வீட்டில் நடத்திய சோதனையில் நாட்டு துப்பாக்கி பறிமுதல், இருவர் கைது.
Tags : பிரபல ரவுடி வீட்டில் நாட்டு துப்பாக்கி பறிமுதல்.