ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 20,000 கன அடியாக அதிகரிப்பு-பரிசல் இயக்கவும் ஆற்றில் குளிக்கவும் 6-வது நாளாக தடை

by Editor / 18-10-2024 08:49:06am
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 20,000 கன அடியாக அதிகரிப்பு-பரிசல் இயக்கவும் ஆற்றில் குளிக்கவும் 6-வது நாளாக தடை

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 20,000 கன அடியாக அதிகரிப்பு மாவட்ட நிர்வாகம் பரிசல் இயக்கவும் ஆற்றில் குளிக்கவும் 6-வது நாளாக தடை.தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை வினாடிக்கு 18000 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 20000 கன அடியாக அதிகரித்துள்ளது தொடர்ந்து தமிழக பகுதியில் கனமழை பெய்து வருவதால் மேலும் நீர் வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது இதனால் மாவட்ட நிர்வாகம் ஆற்றில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் தொடர்ந்து 6-வது நாளாக தடை விதித்து வருகிறது

 

Tags : பரிசல் இயக்கவும் ஆற்றில் குளிக்கவும் 6-வது நாளாக தடை

Share via