பஞ்சாப் முதல்வருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

by Staff / 17-10-2023 11:26:28am
பஞ்சாப் முதல்வருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

பஞ்சாப் முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான பகவந்த் மானுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள மு.க.ஸ்டாலின், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் இன்னும் பல ஆண்டுகள் மகிழ்ச்சி மற்றும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via