தஞ்சை அருகே சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை 2 பேர் கைது.
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி அங்குள்ள சவுக்கு தோப்பில் தனது காதலன் அழைத்ததன் பேரில் சந்திக்க சென்றிருக்கிறார். அப்போது தனிமையில் இருந்த போது, காதலன் அத்துமீறியுள்ளார். அதேபோல் சிறுமியிடம் காதலனின் நண்பனும் அத்துமீறியுள்ளார். இரண்டு இளைஞர்களும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு, தற்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
Tags : தஞ்சை அருகே சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை 2 பேர் கைது .