கோரிக்கை நிராகரிப்பு: சந்திரபாபு நாயுடு அவசர ஆலோசனை

by Staff / 06-06-2024 03:48:33pm
கோரிக்கை நிராகரிப்பு: சந்திரபாபு நாயுடு அவசர ஆலோசனை

தேசிய ஜனநாயக கூட்டணியில் பங்கெடுக்க இருக்கும் தெலுங்கு தேசம் பாஜகவிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தது. குறிப்பாக சபாநாயகர் பதவி உட்பட மூன்று கேபினட் அமைச்சர்கள் மற்றும் 7 முதல் 8 இணையமைச்சர்கள் என கோரிக்கைகளை முன் வைத்திருந்தது. இந்த நிலையில் சபாநாயகர் பதவியை தர பாஜக மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இரண்டு கேபினட் அமைச்சர்களை மட்டுமே தர பாஜக முன் வந்துள்ளதால், கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு தனது கட்சி எம்பிக்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

 

Tags :

Share via