நண்பனைக் கொன்று இதயத்தை தோண்டிய பயங்கரம்

ஹைதராபாத்தின் அபுதுல்லாபூர்மேட்-ஐ சேர்ந்தவர் ஹரி. அவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஹரியின் நண்பர் நவீன் (20) பிடெக் படித்து வந்துள்ளார். இருவரும் ஒரே பெண்ணை காதலித்து வந்துள்ளனர். இதனால் பொறாமை கொண்ட ஹரி, நவீனை கொல்ல முடிவு செய்துள்ளார். மேலும் ஹரி தனது காதலியுடனான உறவை கைவிடச் சொல்லி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனிடையே பிப்ரவரி 17ஆம் தேதி முதல் நவீனை காணவில்லை. இந்நிலையில், நவீனைக் கொன்ற ஹரி உடலை விஜயவாடா நெடுஞ்சாலையில் அப்புறப்படுத்தியுள்ளார். மேலும், அவரது இதயத்தையும் தோண்டியெடுத்து, தலையும் துண்டித்து, புகைப்படங்களை காதலிக்கு அனுப்பியுள்ளார்.
Tags :