பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு.

by Admin / 20-05-2026 10:33:05am
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை இன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்.இந்த ஆண்டு தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 94.31% மாணவ-மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் (93.80%) அதிகமாகும்.மாநில அளவில் 97.57% தேர்ச்சி விகிதத்துடன் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.. 8 லட்சத்து 70 ஆயிரம் பேர் பத்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் 4.19 லட்சம் மாணவிகள் தேர்ச்சி4. 01 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி.மாணவிகள் 96.47 சதவீதமும் மாணவர்கள் 92 புள்ளி 15 சதவீதம் பேர் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். தமிழ் பாடத்தில் 98.45 செல்வம் ஆங்கிலத்தில் 99.44 கணிதத்தில் 97.36  அறிவியலில் 98 சதவீதம் சமூக அறிவியலில் பெற்றுள்ளனர். இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளை அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு பள்ளியில் 91 86 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் .

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு.
 

Tags :

Share via

More stories

Logo