இமாச்சலப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ வாய்ப்பு

by Staff / 28-02-2024 11:31:30am
இமாச்சலப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ வாய்ப்பு

இமாச்சலப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ வாய்ப்பு உள்ளது. ராஜ்யசபா தேர்தலில் 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜக வேட்பாளருக்கு வாக்களித்தனர். 68 உறுப்பினர்களைக் கொண்ட இமாச்சல் சட்டசபையில் 35 உறுப்பினர்கள் எண்ணிக்கை இருந்தால்தான் பெரும்பான்மை. தற்போது காங்கிரஸ் அரசுக்கு 34 உறுப்பினர்களின் பலம் மட்டுமே உள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழக்கும் சூழலில் உள்ளது. இந்நிலையில், சட்டசபையில் பாஜக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் என தெரிகிறது.
 

 

Tags :

Share via