விண்வெளியில் பூமியை போன்று இரண்டு கோள்கள் இருப்பது கண்டுபிடிப்பு புகைப்படத்தை வெளியிட்ட நாசா

by Editor / 17-06-2022 01:03:11pm
விண்வெளியில் பூமியை போன்று இரண்டு கோள்கள் இருப்பது கண்டுபிடிப்பு புகைப்படத்தை வெளியிட்ட நாசா

விண்வெளியில் பூமியை போன்று இரண்டு கோள்கள் இருப்பதை நாசா ஆய்வு மையம் கண்டுபிடித்து அதன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த இரண்டு கோள்களும் மிகவும் அதிக வெப்பம் கொண்டவையாக இருக்கும் என்று பூமியில் இருந்து 33 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு கோள்களுக்கும் சூப்பர் எட்டு கோள்கள் என்று அழைக்கப்படுகின்றன. HD. 260655.b.  என்று பெயரிடப்பட்ட கோள்கள் பூமியை விட 12 மடங்கு HD 260655.b என்றும் பெயரிடப்பட்ட மற்றொரு கோள் பூமியை விட 15 மடங்கு அளவில் பெரியதாகும்.
 

 

Tags :

Share via

More stories

Logo