யூடியூபர் மாரிதாஸ் விசாரணைக்கு பிறகு விடுவிப்பு. மீண்டும் விசாரணைக்கு ஆஜராக சம்மன்.

கரூரில் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் கடந்த செப்., 27ஆம் தேதி சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 41 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில், நீதிமன்ற உத்தரவுகள் பற்றி அவதூறு பரப்பியதாக இன்று காலை கைது செய்யப்பட்ட யூடியூபரும், பாஜக ஆதரவாளருமான மாரிதாஸ் விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்பட்டார். மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அவருக்கு சம்மன் தரப்பட்டுள்ளது.
Tags : யூடியூபர் மாரிதாஸ் விசாரணைக்கு பிறகு விடுவிப்பு. மீண்டும் விசாரணைக்கு ஆஜராக சம்ம