மின்சார இருசக்கர வாகனங்களுக்குசெப்டம்பர் 30ம் தேதியுடன் ரூ.10ஆயிரம் மானியம் நிறுத்தம்.
கனரக தொழில்துறை அமைச்சகத்தின் எலக்ட்ரிக் மொபிலிட்டி புரமோஷன் திட்டம் (இஎம்பிஎஸ்) செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, மின்சார இருசக்கர வாகனங்களுக்கு மத்திய அரசு அளிக்கும் ரூ.10,000 மானியமும் நிறுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் முலம், ஏத்தர் 450எக்ஸ், ஏதர் ரிஸ்ட்டா, ஓலா எஸ்1 ப்ரோ, டிவிஎஸ் ஐக்யூப், பஜாஜ் சேடக், விடா வி1 ப்ரோ போன்ற மின்சார இருசக்கர வாகனங்களின் எக்ஸ்-ஷோரூம் விலையில் ரூ.10,000 மானியம் கிடைக்கும்.
Tags : மின்சார இருசக்கர வாகனங்களுக்குசெப்டம்பர் 30ம் தேதியுடன் ரூ.10ஆயிரம் மானியம் நிறுத்தம்.