திருப்பதி-திருமலை பக்தர்களை அரசு பேருந்துகளில் அழைத்துச் செல்ல இயலாது போக்குவரத்து கழகம் அறிவிப்பு.

by Editor / 31-12-2022 08:54:21am
திருப்பதி-திருமலை பக்தர்களை அரசு பேருந்துகளில் அழைத்துச் செல்ல இயலாது போக்குவரத்து கழகம் அறிவிப்பு.

2023 ஜனவரி இரண்டாம் தேதி முதல் பதினொன்றாம் தேதி வரை தரிசன டிக்கெட் இல்லாத பக்தர்களை  திருப்பதியில் இருந்து திருமலைக்கு அரசு பேருந்துகளில் அழைத்துச் செல்ல இயலாது.என ஆந்திர மாநில போக்குவரத்து கழகம் அறிவிப்பு.

Tags :

Share via