திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு உருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு இன்று (ஜன.15) சென்னை காமராஜர் சாலையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள உருவப் படத்திற்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா. சுப்பிரமணியன் மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோரும் கலந்துகொண்டு, மரியாதை செலுத்தினர்.
Tags : திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு உருவப் படத்திற்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை