குடியரசுத் தலைவர் வருகை - மீனாட்சி அம்மன் கோவில் அம்மன் சன்னதி வழியாக பக்தர்களுக்கு தடை.!!

by Editor / 18-02-2023 10:40:30am
குடியரசுத் தலைவர் வருகை - மீனாட்சி அம்மன் கோவில் அம்மன் சன்னதி வழியாக பக்தர்களுக்கு தடை.!!

குடியரசுத் தலைவர்  அவர்கள் இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வர உள்ளதை முன்னிட்டு கோவிலை சுற்றி ஐந்து அடுக்கு பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது இந்த நிலையில் கோவிலின் கிழக்கு பகுதியில் உள்ள அம்மன் சன்னதி வழியாக கோவிலுக்கு செல்ல முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

Tags :

Share via

More stories

Logo