இந்தியாவில் ஏழைகள் இருப்பதற்கு இதுதான் காரணம் ஆளுநர் ஆர்.என்.ரவி
75 ஆண்டுகளுக்கு பிறகும் பலர் இந்தியாவில் ஏழைகளாக உள்ளதற்கு மேற்கத்திய கோட்பாடுகளை பின்பற்றியதே காரணம் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். பரிணாம வளர்ச்சிக்கு சார்லஸ் டார்வினையும், ஜனநாயகத்திற்கு ஆப்ரஹாம் லிங்கனையும் உதாரணமாக கட்டுவது மேற்கத்திய அடிப்படை மனநிலை. பல பிரச்சனைகளை தீர்க்கத் தெரியாமல் உலக நாடுகள் உள்ளன. ஆனால் இந்தியாவிடம் தீர்வு உள்ளது. 25 ஆண்டுகளில் உலகின் பெரும் வளர்ந்த நாடாக இந்தியா இருக்கும் என கூறினார்.
Tags :













.jpg)

.jpg)

.jpg)

