திருப்பதி ஏழுமலையான் கோயில் தரிசன டிக்கெட் வாட்ஸ் அப் மூலம் பெறலாம்.

by Editor / 15-02-2025 10:10:10pm
திருப்பதி ஏழுமலையான் கோயில் தரிசன டிக்கெட் வாட்ஸ் அப் மூலம் பெறலாம்.

திருப்பதி ஏழுமலையான் கோயில் தரிசன டிக்கெட் வாட்ஸ் அப் மூலம் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சேவையை பெற, 95523 00009 என்ற அரசு வாட்ஸ்அப் எண்ணுக்கு 'Hi' என்று குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். விருப்பங்களை தேர்ந்தெடுத்து விவரங்கள் வழங்கியவுடன் ஆன்லைன் மூலமாக பணம் செலுத்த வேண்டும். பின்னர் டிக்கெட் உங்களுக்கு வாட்ஸ்அப் வாயிலாக அனுப்பப்படும். டிக்கெட்டை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டு கோயில்களுக்கு செல்லலாம்.

 

Tags :

Share via