வேலைவாய்ப்பு செய்திகள் !

by Editor / 05-07-2021 07:09:56pm
வேலைவாய்ப்பு செய்திகள் !

 

மின்சாரத்துறையில் வேலைவாய்ப்பு
10ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு மின்சாரத்துறையில் வேலைவாய்ப்பு
இந்த பணிக்கு எப்படி விண்ணப்பிப்பது உள்ளிட்ட எல்லா விபரங்களையும் தெளிவாக தெரிந்துக்கொள்ள கீழே உள்ள லிங்க்கை அணுகவும்.
https://youtu.be/2R0I-t08Ik0

--
எல்லை பாதுகாப்பு படை பிரிவில் செவிலியர் பணி
இந்திய எல்லை பாதுகாப்பு படை பிரிவில் காலியாகவுள்ள செவிலியர் பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: BORDER SECURITY FORCE
பணி: செவிலியர் (SUB INSPECTOR)
இணையதள முகவரி: https://bsf.gov.in/
மொத்த காலியிடம்: STAFF NURSE(SI) – 37 ( GEN- 14, EWS- 3, SC-5, ST- 2, OBC- 13)
ஊதியம்: LEVEL 6 (RS. 35400/- TO 112400/-)
வயது வரம்பு: 21 - 30
கல்வித்தகுதி: DEGREE/DIPLOMA IN NURSING
முன் அனுபவம்: காசநோய், மருத்துவமனை நிர்வாகம், பயிற்சியாளர், பொது மருத்துவம், குழந்தைகள் நலம், மனநலம் உள்ளிட்ட பிரிவுகளில் அனுபவம்.
தேர்வு முறை: எழுத்து தேர்வு, நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 26/07/2021
--
கேரள அரசால் ஏற்று நடத்தப்படும் மலபார் கேன்சர் சென்டரில் செவிலியர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: MALABAR CANCER CENTRE
பணி: RESEARCH NURSE
இணையதள முகவரி: http: //mcconline. in/மொத்த காலியிடம்: 3
பணி பிரிவு: 1 வருட தற்காலிக பணி
ஊதியம்: ₹ 30,000/-
வயது வரம்பு: 35-க்குள்
கல்வித்தகுதி: MSC. NURSING FROM A RECOGNIZED UNIVERSITY/ INSTITUTION ON REGULAR BASIS
முன் அனுபவம்: 1 வருடம்
விண்ணப்பிக்கும் முறை: இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்
தேர்வு செய்யும் முறை: எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்ப கட்டணம்: ₹ 50/- (எஸ்சி, எஸ்டி பிரிவினர்)
விண்ணப்ப கட்டணம்: ₹ 250/- (பொதுப்பிரிவினர்)
விண்ணப்பிக்க கடைசி நாள்: 06/07/2021

 

Tags :

Share via