பாஜக இளைஞர் அணி மாவட்ட பொதுச் செயலாளர் ஜெகன்பாண்டியன்  வெட்டி படுகொலை.

by Editor / 30-08-2023 11:59:37pm
 பாஜக இளைஞர் அணி மாவட்ட பொதுச் செயலாளர் ஜெகன்பாண்டியன்  வெட்டி படுகொலை.

திருநெல்வேலி பாளையங்கோட்டை மூளிக்குளம் வாய்க்கால் பாலத்தில் நெல்லை மாவட்ட பாஜக இளைஞர் அணி  பொதுச் செயலாளர் ஜெகன் என்பவர் தனது நண்பர்களுடன் நின்று பேசிக்கொண்டு இருந்த போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் ஜெகனை சரமாரியாக கொடூரமாக வெட்டி விட்டு தப்பியோடி விட்டனர்.உடன் நின்றிருந்த நண்பர்கள் ஜெகனை திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் வழியிலேயே ஜெகன் உயிர் பிரிந்தது.
 

 

Tags :  பாஜக இளைஞர் அணி மாவட்ட பொதுச் செயலாளர் ஜெகன்பாண்டியன்  வெட்டி படுகொலை

Share via