மதுரையில் மெட்ரோ ரயில் சேவை:திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கியது.

by Editor / 18-02-2023 10:41:40am
 மதுரையில் மெட்ரோ ரயில் சேவை:திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கியது.

சென்னையை தொடர்ந்து மதுரையில் மெட்ரோ ரயில் சேவையை அறிமுகப்படுத்துவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கியது. விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான டெண்டரை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கோரியது. 120 நாட்களில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும் என காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo