₹12,351 கோடி குத்தகை பாக்கி செலுத்தாததால் பசுமை பூங்காவாகிறது கிண்டி ரேஸ் கிளப் நிலம்.
பசுமை பூங்காவாகிறது கிண்டி ரேஸ் கிளப் நிலம்.₹12,351 கோடி குத்தகை பாக்கி செலுத்தாததால் சீல் வைக்கப்பட்ட கிண்டி ரேஸ் கிளப் நிலம், பசுமை பூங்காவாகிறது.தோட்டக்கலைத்துறை சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மிகச் சிறந்த பூங்கா மற்றும் பசுமை வெளி உருவாக்க அரசாணை வெளியிட்டது தமிழகஅரசு.பெரிய அளவிலான பூங்காவை உருவாக்குவது சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் என தெரிவிப்பு.
Tags : ₹12,351 கோடி குத்தகை பாக்கி செலுத்தாததால் பசுமை பூங்காவாகிறது கிண்டி ரேஸ் கிளப் நிலம்.