மழை காரணமாகபோட்டி கைவிடப்பட்டால், ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2–1 என்ற கணக்கில் வெல்லும்.:.

by Admin / 08-11-2025 03:46:27pm
மழை காரணமாகபோட்டி கைவிடப்பட்டால், ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2–1 என்ற கணக்கில் வெல்லும்.:.

ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து தலைநகரான பிரிஸ் பேனில் இந்திய அணிகளுக்கும் ஆஸ்திரேலியா அணிகளுக்கும் இடையே ஆன ஐந்தாவது டி20 போட்டி நடந்து வருகின்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி வந்து வீச்சை தேர்வு செய்ய இந்திய அணி களத்தில் இறங்கி விளையாடிவருகிறது. நாலு புள்ளி ஒரு ஓவரில் விக்கெட் இழப்பின்றி 52 ரன்களை எடுத்து விளையாடிக் கொண்டிருக்கையில் மழையின் காரணமாக போட்டி தற்பொழுது நடைபெறாமல் உள்ளது. மழை நின்ற பிறகு போட்டி தொடங்கி நடந்தால்... இந்திய அணி இந்தப் போட்டியிலும் வென்றால் ஐந்துக்கு மூன்று என்ற கணக்கில் தொடரை கைப்பற்றும்.. ஒரு போட்டியில்ஆஸ்திரேலியா அணியும் ஒரு போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டதால் மொத்தம் நான்கு போட்டிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டி கைவிடப்பட்டால், ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2–1 என்ற கணக்கில் வெல்லும்.: ஐந்து ஓவர்கள் கொண்ட போட்டிக்கான கட்-ஆஃப் நேரம் கடந்துவிட்டதால், மீண்டும் தொடங்குவது சாத்தியமில்லை. 
.

மழை காரணமாகபோட்டி கைவிடப்பட்டால், ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2–1 என்ற கணக்கில் வெல்லும்.:.
 
Tags :

Share via