சுகாதாரத்துறையில் 4,308 காலிப்பணியிடங்கள் அமைச்சர்

by Staff / 26-10-2022 03:54:23pm
சுகாதாரத்துறையில் 4,308 காலிப்பணியிடங்கள் அமைச்சர்

அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தமிழகத்தை பொறுத்தவரை மக்கள் நல்வாழ்வுத் துறையில் 4,308 காலி பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக எம்.ஆர்.பி. இடம் அறிக்கை தரப்பட்டு ஒவ்வொரு துறையாக காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது என்றார்.

 

Tags :

Share via

More stories