இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு

by Staff / 08-10-2023 12:35:29pm
இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே கடும் போர் நடந்து வருகிறது. பாலஸ்தீன பயங்கரவாத அமைப்பான ஹமாஸ் 5,000 ராக்கெட்டுகளை வீசி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதில், 250 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர், 1500 பேர் காயமடைந்தனர். இரு நாடுகளுக்கும் இடையே போர் நீடித்து வரும் நிலையில், இஸ்ரேலின் சுய பாதுகாப்புக்கான உரிமைக்கு முழு ஆதரவளிப்பதாகவும், பயங்கரவாத தாக்குதல்களை ஒரு போதும் அனுமதிக்க முடியாது எனவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேட்டியளித்துள்ளார்.

 

Tags :

Share via