பைக் மோதி கல்லூரி மாணவி பலி

by Staff / 08-10-2023 12:40:33pm
பைக் மோதி கல்லூரி மாணவி பலி

கேரள மாநிலம் முவட்டுபுழா பகுதியில் அதிவேகமாக வந்த பைக் மோதி கல்லூரி மாணவி உயிரிழந்துள்ளார். பைக் ஓட்டுநர் அன்சோன் ராய் (23) கொலை வழக்கில் கைதான நிலையில், குண்டர் சட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறையில் அடைக்கப்பட்ட அன்சோன் ராய் மீது 2020ம் ஆண்டு ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை கொல்ல முயன்ற வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் குண்டர் சட்டமும் போடப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via

More stories

Logo