ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிப்பு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் காங்கிரஸ் கட்சி தமிழக தலைவருமான இ.வி.கே.எஸ். இளங்கோவன் அண்மையில் காலமானதை அடுத்து ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி காலியானதாக தமிழ்நாடு சட்டமன்ற செயலகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து இன்னும் ஆறு மாதத்திற்குள் ஈரோடு கிழக்கு சட்ட மன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுவதற்கான சூழல் உருவாகி உள்ளது.
Tags :