அமைச்சர் பொன்முடி இன்று சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர்.

by Admin / 17-12-2024 03:15:18pm
அமைச்சர் பொன்முடி இன்று சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர்.

வனத்துறை அமைச்சர் பொன்முடி இன்று சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி உள்ளார் .2006 ஆம் ஆண்டு அவர் அமைச்சராக பதவி வகித்த பொழுது சட்டவிரோத கனிமவளத்தின்மூலம்  அரசுக்கு 28 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது

 

Tags :

Share via