பாஜகவில் இருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் டுவிட்டரில் பதிவு.

தமிழ்நாடு பாஜகவில் இருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். பெண்களுக்கு சம உரிமை, மரியாதை ஆகியவற்றை வழங்காத காரணத்தினால் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் அண்ணாமலை தலைமையிலான தமிழ்நாடு பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
Tags :