சுயேட்சைகள் மட்டுமே போட்டியிட்டு வெற்றிபெற்ற சாயல்குடி பேரூராட்சி

by Editor / 02-03-2022 04:26:40pm
சுயேட்சைகள் மட்டுமே போட்டியிட்டு வெற்றிபெற்ற சாயல்குடி பேரூராட்சி

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேரூராட்சிபகுதியில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், உள்ளிட்ட எந்த பிரதான கட்சிகாலம் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிடவில்லை.இந்த நிலையில் கணவன்-மனைவி தம்பதிகள் உட்பட 15 சுயேட்சை வேட்பாளர்கள் இங்கு போட்டியிட்டு வெற்றிபெற்றனர்.இதனைத்தொடர்ந்து இன்று 15சுயேச்சை உறுப்பினர்கள்  பதவியேற்றுக் கொண்டனர்.இந்த பேரூராட்சியில் சுயேச்சைகள் அனைவரும் ஒன்றிணைந்து நாளை மறுநாள் தலைவர், துணை தலைவரை தேர்வு செய்ய உள்ளனர். மேலும் அரசியல் கட்சி சாராத நபர்கள் பேரூராட்சியை நிர்வகிக்க உள்ளனர்.
 

 

Tags : Sayalgudi municipality where only independents competed and won

Share via