"இல்லம் தேடி உள்ளம் நாடி பயணத்தை தொடங்குகிறேன். -பிரேமலதா.
தேமுதிக 2026 தேர்தலில் எந்த கூட்டணியில் இணையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அண்மையில் முதல்வர் ஸ்டாலினை பிரேமலதா சந்தித்து பேசியது பல்வேறு யூகங்களை கிளப்பியது. இதனிடையில் இன்று (ஆக.03) தனது தேர்தல் பிரசார பயணத்தை தொடங்கும் பிரேமலதா அளித்த பேட்டியில், "இல்லம் தேடி உள்ளம் நாடி பயணத்தை தொடங்குகிறேன். திட்டுவதும், குறைசொல்வதும் மட்டுமே அரசியல் கிடையாது" என கூறினார்.
Tags : பிரேமலதா


















.jpg)
