பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து பாறையிலிருந்து கவிழ்ந்து விபத்து பள்ளி மாணவர்கள் உட்பட 16 பேர் தலை நசுங்கி பலி

by Editor / 04-07-2022 01:36:22pm
பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து பாறையிலிருந்து கவிழ்ந்து விபத்து பள்ளி மாணவர்கள் உட்பட 16 பேர் தலை நசுங்கி பலி

இமாச்சல பிரதேசத்தில் உள்ள குலு மாவட்டத்தில் தனியார் பேருந்து பாறையிலிருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பள்ளி மாணவர்கள் உட்பட 16 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். குழுவிலிருந்து சஞ்சை  நோக்கி சென்றபோது நியோலி ஹன்ஹேர்  சாலையில் உள்ள சயின்ஸ்  பள்ளத்தாக்கின் ஜங்கால  பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது இந்த விபத்தில் பேருந்து அப்பளம் போல் நொறுங்கியது விபத்துக்குள்ளான பேருந்து 40 பள்ளி மாணவர்கள் வரை பயணம் செய்துள்ளனர்.

Tags :

Share via

More stories