சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி-நயினார் நாகேந்திரன் சந்திப்பு

by Staff / 21-09-2025 12:04:52pm
சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி-நயினார் நாகேந்திரன் சந்திப்பு

சேலத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று (செப்., 21) சந்தித்து பேசினார். டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இபிஎஸ் இரு நாட்களுக்கு முன் சந்தித்து விட்டு வந்த நிலையில், நயினார் நாகேந்திரன் இன்று சேலம் சென்றுள்ளார். சுற்றுப்பயணம், கூட்டாக இணைந்து பொதுக்கூட்டங்களை நடத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags : சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி-நயினார் நாகேந்திரன் சந்திப்பு

Share via