எனக்கும் பாஜகவிற்கும் எந்த பிரச்சனையும் இல்லை-அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் விளக்கம்.

by Staff / 21-09-2025 12:09:09pm
எனக்கும் பாஜகவிற்கும் எந்த பிரச்சனையும் இல்லை-அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் விளக்கம்.

எனக்கும் பாஜகவிற்கும் எந்த பிரச்னையும் இல்லை-ஈபிஎஸ்யை முதல்வர் வேட்பாளராக அறிவித்ததால் வெளியேறினோம்,2006 சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த் ஏற்படுத்திய தாக்கத்தை விட விஜய் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்துவார்.வரும் தேர்தலில் அமமுக இடம்பெறும் கூட்டணி வெற்றி பெறும்; டிசம்பர் மாதம் தேர்தலுக்கான பிரசாரம் தொடங்கும்"தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியது குறித்து அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் விளக்கம்.

 

Tags : அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் விளக்கம்.

Share via