ராஜஸ்தான் ராயல்ஸ் அணி - மும்பை அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி.

by Admin / 23-04-2024 12:20:28am
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி - மும்பை அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி.

ராஜஸ்தான் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை அணிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையேயான போட்டி நடந்தது .டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கியது. 20 ஓவரில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை எடுத்தது. அடுத்து ஆட கள புகுந்த ராஜஸ்தான் ராயல் அணி  18.4 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 183 ரன்களை எடுத்து மும்பை அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது..

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி - மும்பை அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி.
 
Tags :

Share via