ஏப்ரல் 14ஆம் தேதி பொதுவிடுமுறையாக அறிவிப்பு

by Staff / 12-04-2023 12:43:05pm
ஏப்ரல் 14ஆம் தேதி பொதுவிடுமுறையாக அறிவிப்பு

சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல் 14ஆம் தேதியை பொதுவிடுமுறையாக மத்திய அரசு அறிவித்துள்ளது. வரும் ஏப்ரல் 14ஆம் தேதி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, 133வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய அம்பேத்கரின் பிறந்தநாளை ஆண்டு தோறும் மத்திய, மாநில அரசுகள் அரசு விழாவாக சிறப்பித்து கொண்டாடி வருகின்றன. இந்த நிலையில், அந்த நாளை பொதுவிடுமுறையாக மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது.

 

Tags :

Share via