தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் 4-ந்தேதி தொடங்குகிறது..
தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் .வருகிற 4-ந்தேதி (வியாழக்கிழமை) அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது. 25 நாட்கள் நீடிக்கும் இந்த வெயில் காலம் 28-ந்தேதியுடன் விடைபெறும். எனவே மக்கள் யாரும் மதிய நேரம் வெளியே செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அக்கினி நட்சத்திரம் வரும் 4ஆம் தேதி தொடங்கினாலும் தொடர்ந்து 5ஆம் தேதிவரை தமிழகத்தில் பலமாவட்டங்களில் இடி,மின்னலொடு கூடிய மழைக்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :