திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் -தி.மு.க தலைமைக் கழகம் அறிவிப்பு

by Editor / 01-05-2023 08:59:25pm
 திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் -தி.மு.க தலைமைக் கழகம் அறிவிப்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் மே 7, 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெறும்.பொதுக்கூட்டங்கள் நடைபெறும் இடங்கள் மற்றும் சொற்பொழிவாளர்கள் விவரம் தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்படும்"- தி.மு.க தலைமைக் கழகம் அறிவிப்பு

Tags :

Share via