இது இந்தியாவின் விண்வெளிப் பயணத்தின் தொடக்கம் - சுபான்ஷூ சுக்லா

சர்வதேச விண்வெளி மையத்தில் 7 ஆய்வுகள் செய்வதற்காக இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா விண்வெளி புறப்பட்டுள்ளார். இன்று (ஜூன் 25) அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து அவர் 4 பேர் குழுவுடன் புறப்பட்டு இருக்கிறார். இந்த பயணம் குறித்து விண்வெளியில் இருந்து பேசிய சுபான்ஷு, "இந்த பயணம் இந்தியாவின் விண்வெளி பயணத்துக்கான தொடக்கம். ஒவ்வொருவரும் இதில் பங்கேற்க வேண்டும். அனைவரும் சேர்ந்து இந்தியாவின் விண்வெளி திட்டத்தை தொடங்குவோம்" என தெரிவித்தார்.
Tags :