தேர்தல் சீட் குறித்து ராமதாஸ் அதிரடி அறிவிப்பு

by Editor / 25-06-2025 03:03:59pm
தேர்தல் சீட் குறித்து ராமதாஸ் அதிரடி அறிவிப்பு

தன்னுடன் இருக்கும் பாமக நிர்வாகிகளுக்கே தேர்தலில் போட்டியிட சீட் வழங்குவேன் என நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். பாமகவில் தந்தை ராமதாஸுக்கும், மகன் அன்புமணிக்கும் இடையே உச்சக் கட்ட மோதல் நடந்துவரும் நிலையில், ராமதாஸின் 60-வது திருமண நாளில் பங்கேற்பதை கூட அன்புமணி புறக்கணித்தது குடும்பத்திற்குள் புகைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சூழலில் தான் இப்படியொரு அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.
 

 

Tags :

Share via