பெங்களூர் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி வெற்றி.
இன்று லக்னோ அடல் பிகாரி வாஜ்பாய் ஏகனா கிரிக்கெட் மைதானத்தில், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயண்ட் அணியும் மோதும் போட்டி.... டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் புகுந்து ஆட,,, இருபது ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆட வந்த லக்னோ அணி 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கோடு களத்தில் புகுந்து ஆட ஆரம்பித்தது. 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுத்தது. .அதனைத்தொடா்ந்து பெங்களூர் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது
Tags :



















