37 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சிமுன்னிலை.

நடந்து முடிந்த டெல்லி சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை 11 மாவட்டங்களில் உள்ள இன்று 19 வாக்கு என்னும் மையங்களில் நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 5ஆம் தேதி நடந்து முடிந்த எழுவது சட்டமன்ற தொகுதிகளை கொண்ட இடங்களில் 699 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 60.54 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 10.20 மணி நிலவரம் படி 37 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சிமுன்னிலை வகிப்ப தாகவும் ஆம் ஆத்மி 27 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது.
Tags :