பெண்கள் உலக குத்துச்சண்டையில் தங்கம் வென்ற நிகாத் ஜாினுக்கு பிரதமா் வாழ்த்து

எங்கள் குத்துச்சண்டை வீரர்கள் எங்களை பெருமைப்படுத்தியுள்ளனர்! @nikhat_zareenக்கு வாழ்த்துகள்
பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்றதற்காக. இதே போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மனிஷா மவுன் மற்றும் பர்வீன் ஹூடா ஆகியோரையும் நான் வாழ்த்துகிறேன்.என்று பெண்கள் உலக குத்துச்சண்டையில் தங்கம் வென்ற நிகாத் ஜாினுக்கு பிரதமா் வாழ்த்து.
Tags :