கோவை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு

கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு. வெடிக்காததால் எந்த பாதிப்பும் இல்லை. சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் தீவிர விசாரணை.
Tags :