தவெக ஆண்டு விழாவில் பிரசாந்த் கிஷோர் பங்கேற்பு

by Staff / 24-02-2025 01:44:45pm
தவெக ஆண்டு விழாவில் பிரசாந்த் கிஷோர் பங்கேற்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா கூட்டம் மாமல்லபுரத்தில் உள்ள ஹோட்டலில், வருகிற 26ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பங்கேற்பவர்களுக்கான நுழைவுச் சீட்டு விநியோகிக்கும் பணி நேற்று முதல் தொடங்கியது. இந்நிலையில், இந்த ஆண்டு விழாவில், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் பங்கேற்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

 

Tags :

Share via