கடலூர், அரியலூர் மாவட்டத்தை இணைக்கும் மண்பாதை வெள்ளத்தில் சேதம்
கடலூர் மாவட்டத்த்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழைகாரணமாக பெண்ணாடம் அடுத்த சவுந்திர சோழபுரம் கிராமத்தில் உள்ள கடலூர், அரியலூர் மாவட்டத்தை இணைக்கும் வெள்ளாற்றின் மண் பாதையை வெள்ளநீர் அடித்து சென்றது. இதன்காரணமாக பொதுமக்கள் செல்ல முடியாமல் மிகவும் தவிப்புக்கு உள்ளாகிவருகின்றனர்.இந்த பாதையை விரைவில் சீரமைக்கவேண்டுமென கோரிக்கையை விடுத்துள்ளனர்.
Tags :