மேல வளவு கிராமத்திற்கு திருமாவளவன் வருகை- போலீசார் குவிப்பு.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள மேலவளவு கிராமத்தில் கடந்த 1997-ம் ஆண்டு ஜுன் 30-ல் முன்னால் ஊராட்சி மன்றத்தலைவர் முருகேசன் உட்பட 6-பேர் வெட்டி படுகொலை செய்த சம்பவம் தொடர்பாக நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு.. மரியாதை செலுத்துவதற்காக இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வரஉள்ளதாக கூறப்படுவதால் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப் பணியில் ஈடுபட்டு. உள்ளனர்..
Tags : மேலவளவு கிராமத்திற்கு திருமாவளவன் வருகை போலீசார் குவிப்பு.