நெல்லை அடையாளம் தெரியாத வாகனம் மோதி வடமாநிலத்தொழிலாளர்கள்2 பேர் பலி.

வடமாநிலங்களில் இருந்து பிழைப்புத்தேடி ஏராளமான வட மாநிலத்தொழிலாளர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றிவருகின்றனர்..
நெல்லை மாவட்டம் ஆத்தங்கரை பள்ளிவாசல் அருகே முருகானந்தபுரம் சாலை ஓரத்தில் நடந்து சென்ற வட மாநில தொழிலாளி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழப்பு..உடலை கைப்பற்றி கூடன்குளம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags : நெல்லை அடையாளம் தெரியாத வாகனம் மோதி வடமாநிலத்தொழிலாளர்கள்2 பேர் பலி.