முன்னாள், இந்நாள் அமைச்சர்களுக்கு நெருக்கடி?

மதுரையை மையமாக வைத்து தவெக தலைவர் விஜய்யின் சுற்றுப்பயணத் திட்டம் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரை மேற்கு தொகுதியை விஜய் குறிவைப்பதாக கூறப்படும் நிலையில், இது அங்கு அதிமுக எம்எல்ஏவாக இருக்கும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கும், திமுக தொகுதி பொறுப்பாளராக இருக்கும் அமைச்சர் மூர்த்திக்கும் சிக்கலாக கருதப்படுகிறது. சட்டமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் விஜய் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் மதுரை மாவட்ட திமுக, அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
Tags :