இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

by Admin / 22-09-2025 12:15:35am
இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஆசியா கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் மோதின டாஸ் வென்ற இந்திய அணி வந்து வைத்து தேர்வு செய்தது.

களத்தில் இறங்கிய பாகிஸ்தான் அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 17 1 ரன்களை எடுத்திருந்தது. அடுத்த ஆட களம் புகுந்த இந்திய அணி நாலு விக்கெட் இழந்து 174 ரன்கள் எடுத்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது.

 

இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
 

Tags :

Share via