நிலத்தகராறில் தாய் மற்றும் மகன் கடப்பாரையால் குத்திக்கொலை

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே நிலத்தகராறில் தாய் மற்றும் மகளை கடப்பாறையால் குத்திக் கொலை செய்த கொலையாளி குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சேர்ந்த பாஸ்கர் குடும்பத்துக்கும் அவரது அண்ணன் மகன்களான அன்பழகன் மற்றும் ஜெபஸ்டின் குடும்பத்திற்கும் இடையே பூர்வீக இடம் தொடர்பாக சொத்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் சம்பவத்தன்று மீண்டும் இரு குடும்பத்திற்கும் இடையே சொத்து காரணமாக தகராறு ஏற்பட்டதில் அண்ணன் மகன்கள் இருவரும் அருகில் இருந்த கடப்பாரையால் தாக்கியதில் பாஸ்கரின் மணைவி அங்காள மேரி மற்றும் மகன் அஜய் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
Tags :